NFPE

Thursday, 10 January 2013

நமது அகில இந்திய சங்கத்தினால் இந்த ஆண்டுக்கான HAND BOOK - 2013 வெளியிடப்பட்டுள்ளது.  மொத்தம் 300 பக்கங்கள்.  விலை ரூ 75/-.
Swamy's Hand Book ஐ விட சிறப்பான தொகுப்பு. தோழர் KVS அவர்களின் பங்களிப்பு.

இளைய தோழர்களுக்கும் , தொழிற் சங்கத்தில் முன்னோடிகளுக்கும் எளிதாக புரியும் வண்ணம் , எவை எவை தேவையோ அவற்றையெல்லாம் தேடித் பிடித்து அளிக்கப்பட்டுள்ள தொகுப்பு .

உங்கள் தேவைக்கேற்பவே print செய்யப்படுகிறது . எனவே உடனே ஆர்டர் செய்யவும் . அடுத்த மாதம் ஆர்டர் செய்தால் நிச்சயம் புத்தகம் கையிருப்பு இருக்காது என்பதை மனதில் கொள்ளவும் .

இளைய தோழர்கள் உங்கள் கோட்டசெயலர்களிடம் உங்களுக்காக உடன் ஆர்டர் செய்திட கோருங்கள்.


தோழமையுடன்

கோட்டசெயலர்



No comments:

Post a Comment