PJCA மற்றும் மாநில சங்கத்தின் அறைக்கூவலின்படி நமது கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மண்டலஅலுவலக வளாகத்தில் 27.02.2015 அன்று தர்ணா நடைப்பெற்றது . மத்திய மண்டலச் செயலர் தோழர் R. குமார், மாநில உதவித்தலைவர் தோழர் ஜானகிராமன் மற்றும் மாநில உதவி நிதிச்செயலர் தோழர் பெருமாள் ஆகியோர் தலைமையேற்று மிகச் சிறப்பாக நடத்தினர்.
NFPE, Srirangam
No comments:
Post a Comment