NFPE

Wednesday 28 November 2012

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் P IV



திருவரங்க கோட்ட அகில இந்திய அஞ்சல் ஊழியர் P IV சங்கத்தின்

23 – வது   கோட்ட மாநாடு திருவரங்க தலைமை அஞ்சல்

அலுவலகத்தில் தோழர் R.சந்திரன் அவர்களின் தலைமையில் சீரும்

சிறப்புமாக நடைபெற்றது. கீழ்க்கண்ட தோழர்கள் புதிய நிர்வாகிகளாக

தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்                      : தோழர். R.சந்திரன் M. O, துறையூர்.

கோட்ட செயலர்     : தோழர். N.சேஷாத்ரி C.O. ஸ்ரீரங்கம்.

பொருளாளர்          : தோழர். R.சாரங்கன் Postman, ஸ்ரீரங்கம்.

ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளின்

பணிசிறக்க வாழ்த்துகிறோம்.

தோழர்.கோபு கோவிந்தராஜன் (அகில இந்திய அமைப்புச்செயலாளர்), NFPE – PIV.

தோழர் .R. பாலசுப்ரமணியன், முன்னாள் மத்திய மண்டல செயலர் P3, திருவரங்ககோட்டம்.

தோழர். சுவாமிநாதன், AAO, Trichy

தோழர். வேதராஜன், Postmaster, Srirangam HO

தோழர். திருசங்கு, தலைவர், NFPE – P3, திருவரங்ககோட்டம்.

தோழர். சசிகுமார், செயல் தலைவர், NFPE – P3, திருவரங்ககோட்டம்.

தோழர். தமிழ்செல்வன், செயலர், NFPE – P3, திருவரங்ககோட்டம்.

தோழர். ஸ்ரீதரன்,  நிதிச்செயலர், NFPE – P3, திருவரங்ககோட்டம்.

தோழர். சங்கர், அமைப்புச்செயலர், NFPE – P3, திருவரங்ககோட்டம்.

தோழர். விஷ்ணுதேவன், செயலர், GDS NFPE, திருவரங்ககோட்டம்.

ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.














 

No comments:

Post a Comment