NFPE

Friday 30 November 2012


RPLI வணிகத்தில் திருவரங்க கோட்டம் அகில இந்திய அளவில் முதல் இடம்

2010 – 2011 ம் ஆண்டுக்கான RPLI வணிகத்தில் நமது திருவரங்க கோட்டமானது அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.  இதற்கான விருதை நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு S. பாஸ்கரன் அவர்கள் கடந்த 20.11.2012 அன்று பெங்களூரில் நடந்த விழாவில் நமது DG(P) அவர்களிடமிருந்து  பெற்றுக்கொண்டார். அவருக்கு நமது கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்


 
 
NFPE, Srirangam

No comments:

Post a Comment