NFPE

Friday 26 December 2014

தோழர்களே! தோழியர்களே!!

  வணக்கம்.  நமது அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் N. சுப்ரமணியன் அவர்கள்  தற்பொழுது தமிழகத்தில் உள்ளதால்   நமது கோட்டத்தில் நாம் கேட்டுகொண்டதின்  பேரில் ஒரு கூட்டத்தில் கலந்துக்கொண்டு  இலாக்காவின் இன்றைய நிலை குறித்து விரிவாக எடுத்துரைப்பதாக கூறி உள்ளார். 
  அலுவலகம் உள்ள நாளில் அவரது வருகையை நாம் முழுவதுமாக பயன்படுத்த இயலாத காரணத்தினால் வரும் 28.12.2014 Sunday மதியம் வருமாறு அழைத்திருந்தோம். அவரது வருகையை இன்று மாலை தான் (26.12.2014)உறுதி செய்யமுடிந்ததால், முன் கூட்டியே அனைவருக்கும் தெரிவிக்க இயலவில்லை. இடையில் ஒரே ஒரு நாள் மட்டும் இருப்பதால் அனைத்து தோழர்களும், தோழியர்களும் இதனையே அழைப்பாக கொண்டு 28.12.2014 அன்று மதியம் இரண்டு மணிக்கு திருவரங்கம் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துக்கொண்டு இலாக்காவின் நிலை குறித்தும், நாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் அறிந்து கொள்ள நல்ல ஒரு வாய்ப்பாக நாம் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி !

தோழமையுள்ள 
C. Sasikumar
Divisional Secretary
Srirangam

No comments:

Post a Comment