NFPE

Tuesday 20 October 2015

கண்ணீர் அஞ்சலி 



  தமிழ் மாநில சங்கத்தில் தொடர்ந்து 19 ஆண்டுக் காலம் மாநிலச் செயலராக  பணியாற்றி, அனைவராலும் அஞ்சா நெஞ்சன் என்று அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் N. பாலசுப்ரமணியன் அவர்கள் இன்று (20.10.2015) திருவனந்தபுரத்தில் இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனையும், இயற்கையும் வேண்டுகிறோம். 


       

NFPE, Srirangam

1 comment:

  1. My Heartily condolence to our loving & respected Ex General Secretary
    D.Joseph Raj
    IP T 2nd Sub DN
    Thanjavur 613 001

    ReplyDelete