NFPE

Saturday 6 February 2016

ATM கையேடு


                  44 பக்க ATM குறிப்பேடு ஒன்றை அஞ்சல் வாரியம் வெளியிட்டுள்ளது .

                                முக்கிய சேவைகள் 


 1.Cash withdrawal 
2.Fast cash 
3.Balance inquiry 
4.Mini statement 
5.fund Transfer 

    நாள் ஒன்றுக்கு  அதிகபட்சம் ரூபாய் 25000 எடுக்கலாம்.  
ஒருதடவை  அதிகபட்சம் ரூபாய் 10000 எடுக்கலாம் .

  Migration ஆவதற்கு பிறகு  SB கணக்குகள் தொடங்கி இருந்தால் KYC படிவங்கள் தேவையில்லை. வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு அடிப்படையில் ATM CARD வழங்கப்படும்.

No comments:

Post a Comment