NFPE

Tuesday, 6 September 2016

BRIEF OF SECOND MEETING OF THE COMMITTEE ON ALLOWANCES HELD ON 1.9.2016

01.09.2016  அன்று நடைபெற்ற ஊதியக்குழு தொடர்பான கூட்டத்தில் ஊழியர் தரப்பு சார்பாக கீழ்கண்ட கோரிக்கைகள் வலுவாக எடுத்துரைக்கப்பட்டது. 


1.புதிய அலவன்ஸ் 01.01.2016 முதல் அமுல்படுத்தப்படவேண்டும்.

 
2.வீட்டு வாடகைப்படி 10%, 20%, 30% சதம் இருக்கவேண்டும்.


3.போக்குவரத்து படி அறிவுபூர்வமாகவும் ,வருமான வரிக்கு விலக்கு அளிப்பதாகவும் இருக்கவேண்டும்.


  4.CEA  உயர்கல்விக்கு விரிவு படுத்தப்படவேண்டும் வருமான வரிக்கு விலக்கு அளிப்பதாகவும் இருக்கவேண்டும்.  


No comments:

Post a Comment