NFPE

Friday, 30 September 2016

GDS ஊழியர்களுக்கு உயர்த்த பட்ட போனஸ் வழங்க கோரி கோட்ட அலுவலகம் முன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

திருவரங்கம் கோட்ட NFPE சார்பாக GDS ஊழியர்களுக்கு RS 7000/-  உயர்த்த பட்ட போனஸ் வழங்க கோரி கோட்ட அலுவலகம் முன் நடந்த  கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருவாரியான தோழர்கள், தோழியர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.





















No comments:

Post a Comment