RMS மூன்றாம் பிரிவின் முன்னாள் மாநில தலைவர் தோழர் KR கணேசன் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட Removed From Service என்ற கொடுமையான தண்டனையை எதிர்த்து தமிழகம் முழுதும் தோழர்கள், தோழியர்கள் வெகுண்டெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 11.07.2017 இன்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருவரங்க கோட்டத்தில் உள்ள திருவரங்கம், துறையூர் மற்றும் பெரம்பலூர் தலைமை அஞ்சலகங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
Demonstration held at Srirangam Divisional office and HO:
Turiayur HO:
Perambalur HO:
Demonstration held at Srirangam Divisional office and HO:
Turiayur HO:
Perambalur HO:
NFPE, Srirangam
No comments:
Post a Comment