NFPE

Monday, 17 September 2018

திருவரங்கம் கோட்ட அஞ்சல் மூன்று மாநாடு - 16.09.2018

திருவரங்கம் கோட்ட அஞ்சல் மூன்று மாநாடு
திருவரங்கம் கோட்டத்தின் அஞ்சல் மூன்று மாநாடு இன்று (16.09.2018) கோட்டத் தலைவர் தோழர். K. ராஜு அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வு போட்டியின்றி ஏகமனதாக நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் :
கோட்டத் தலைவர்:
தோழர் A. மோகன்ராஜ் 

கோட்டச் செயலர்:
தோழர்.C. சசிகுமார்

நிதிச் செயலர்:
தோழர். D.சுரேஷ்பாபு
மாநாட்டில் மாநில நிதி செயலர் தோழர். A. வீரமணி மத்திய மண்டல செயலர் தோழர். R. குமார் .மாநில அமைப்பு செயலர் தோழர் C. சசிகுமார் மற்றும் GDS சங்க மாநில நிதி செயலர் தோழர். R. விஷ்ணுதேவன், அஞ்சல் மூன்று கோட்டச் சங்க முன்னாள் தலைவர். தோழர்.M. திருசங்கு ஆகியோர் சிறப்புரை /வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டில் முன்னாள் தலைவர் தோழர். K. இராஜு முன்னாள் செயலர் தோழர்  T. தமிழ்செல்வன் ஆகியோர்க்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக் கப்பட்டது.
நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில கீழே உங்களின் பார்வைக்கு.





















NFPE, Srirangam

No comments:

Post a Comment