NFPE

Wednesday, 28 January 2015

TRAVEL BY PREMIUM TRAIN ON LTC NOT PERMISSIBLE - DOPT


அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்  (மூன்றாம் பிரிவு )
திருவரங்கம் கோட்டம், திருவரங்கம் – 620 006
     K. கதிர்வேல்             T. தமிழ்செல்வன்       V. ஸ்ரீதரன்                C. சசிகுமார்
கோட்டத்தலைவர்   செயல்தலைவர்      நிதிச்செயலர்      கோட்டச் செயலர்           94421 66202                                   99654 28382                                 97518 06455                              9442234938       
Web Address: http://srirangamanjal.blogspot.in/            e.mail Address: nfpesrirangam@gmail.com
_________________________________________________________________________________

To                                                                                                                         Date: 27.01.2015

The Supdt. Of Post Offices,
Srirangam Division,
Srirangam -620 006.

Respected Sir,

Sub: Release of LR and Tenure completed persons list for the year 2015 – reg.
******
                   It is kindly submitted that in our Division, the details of tenure completed officials and who are under LR list for this year (2015), has not been released till date. Kindly make arrangements for the same at the earliest. 
                        Thanking you,

Station:  Srirangam                                                                                           yours faithfully,
Date:     27.01.2015
                                                                                                                     (C. SASIKUMAR)









Dear Comrades,
  The Monthly meeting with SPOs will be held on 02.02.2015 f/n 11.30 hrs.  Comrades are requested to send the subjects to Secretary immediately.

C. Sasikumar (9442234938)
Divisional Secretary
AIPEU Group 'C'
Srirangam Division
Srirangam - 620 006.

Tuesday, 27 January 2015

மாநில அளவிலான கோட்ட மற்றும் கிளைச் செயலர்கள் கூட்டம்


  மாநில அளவிலானகோட்ட மற்றும் கிளைச் செயலர்கள் கூட்டம் 26.01.2015 அன்று திருச்சி மாநகரில் உள்ள SRMU HALL - ல் நடைபெற்றது.  மாநில உதவித் தலைவர் தோழர் ஜானகிராமன் (தலைவர், திருச்சி கோட்டம்)அவர்கள் தலைமையில், மத்திய மண்டலச் செயலர் தோழர் R. குமார் அவர்கள் வரவேற்புரையாற்ற, மாநிலச் செயலர் தோழர் J.R, அகில இந்திய துணை பொது செயலரும் தமிழ் மாநில நிதிச் செயலருமான தோழர் A.வீரமணி மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகளும், அகில இந்திய செயல் தலைவர் தோழர் N. கோபாலகிருஷ்ணன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளத்தின் தமிழ் மாநில பொது செயலர் தோழர் துரைபாண்டியன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

  கலந்து கொண்ட அனைத்து கோட்ட மற்றும் கிளைச் செயலர்களும் தங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி இதற்க்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்றும், அதற்கு போராட்டம் ஒன்றே தீர்வு என்று வலியுறுத்தினார்கள். 

1.முதல் கட்டமாக அனைத்து கோட்ட அலுவலகங்கள் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
2.இரண்டாவது கட்டமாக மண்டல அளவில் தர்ணா. 
3.மூன்றாவது கட்டமாக ஒருநாள் வேலை நிறுத்தம்.


           கோட்டகண்காணிப்பாளர்கள்  நிர்ணயிக்கும் இலக்கு ஊழியர்களை மனதளவில் பாதிக்கிறது. இ மெயில் துன்புறுத்தல்கள்  ஊழியர்களை ஒருவித வெறுப்பின் விளிம்புக்கு கொண்டு செல்கிறது. நாள் ஒன்றுக்கு காலை ஒரு முறையும், மாலை ஒரு முறை மட்டும் தான் இ மெயில் பார்க்க முடியும் /பதில் கொடுக்க முடியும் என்ற நிலை வரவேண்டும்போன்ற எதார்த்தங்களை கோட்டத்தில் கேட்க முடிந்தது. 










NFPE, Srirangam
SEVENTH CPC NEWS: COMMISSIONS VISIT TO ANDMAN & NICOBAR ISLANDS:

The Commission, headed by its Chairman, Justice Shri A. K. Mathur, proposes to visit Andaman & Nicobar Islands from 4th to 7th February, 2015.

The Commission would like to invite various entities/associations/federations representing any/all categories of employees covered by the terms of reference of the Commission to present their views.

Your request for a meeting with the Commission may be sent through e-mail to the Secretary, 7th Central Pay Commission at secy-7cpc@nic.in. The memorandum already submitted by the requesting entity may also be sent as an attachment with this e-mail.

The last date for receiving request for meeting is 31st January 2015 (1700 hours).

SSA ACCOUNT OPENING AND DEPOSIT IN FINACLE

SSA Account Opening And Further Deposit In Finacle

  1. If Guardian is not having CIF in Finacle, a new CIF has to be created for the guardian. 
  2. For opening of account in the name of Minor, a new CIF (if not already exists) in the name of girl child has to be opened. User has to be sure that Birth Certificate of minor is given and date of birth of minor should not be earlier than 2.12.2003 as system will not validate this date.
  3. For opening of account use Menu – CPPFAO
  4. CIF ID of minor is to be entered in CIF ID field.
  5. In Scheme Code field, if PPF is appeared, it is to be deleted and SSA has to be entered and if the field is blank, SSA is to be entered. This is mandatory and needs to be done very carefully.
  6. After opening of account, account number has to be noted down on the Pay-in -Slip and Supervisor will use same menu CPPFAO (Verify option) and enter the account number as written on the Pay-In-Slip. Please do not search account number from searcher.
  7. After verification, Account will be ready for funding. User will use CTM for entering first deposit. Please ensure that first deposit should not be less than Rs.1000/- and if amount tendered is more than Rs.1000/- it should be in multiple of Rs.100/- as system will not validate this amount.
  8. Supervisor should verify in CTM and ensure that amount entered in not less than Rs.1000/-.
  9. If First Page of Passbook is not getting printed by the Finacle, it can be prepared manually but transaction page will be get printed from Finacle.
  10. At the close of the counter hours, List Of Transactions has to be prepared manually for SSA and Consolidation is also to be prepared manually.
  11. Total Deposit in SSA should be entered in SB Cash which will be uploaded in Cash Book.
  12. A register of account opened under SSA is to be maintained in manuscript showing Sl.No.(in continuation), Date of opening, Account Number, amount of deposit.
  13. Subsequent deposit can also be accepted through CTM by following same procedure as mentioned for funding of account. 
  14. While doing subsequent deposit, User and Supervisor has to ensure that subsequent deposit should be in multiple of Rs.100/- and total deposits in the account should not exceed Rs.1,50,000/- in a Financial Year as system will not validate these rules.
  15. No withdrawals allowed in this account. Therefore, user and supervisor should not allow any withdrawal. 
  16. User And Supervisor Should Ensure That Kyc Documents And Birth Certificate Of Minor Girl Are Taken From The Guardian. 
  17. User and supervisor should ensure that only one account is opened in the name of same girl child and one guardian can open only two SSA accounts.
  18. AOF and KYC documents with birth certificate should be preserved in separate guard file and should not be sent to CPC till further orders.



நமது திருவரங்க கோட்ட கண்காணிப்பாளர் மற்றும் தலைமை அஞ்சலகத்தில் குடியரசு தினவிழா சிறப்பாக நடைபெற்றது. திரு S. ரெங்கராஜன் (Officiating Postmaster) அவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். 


NFPE, Srirangam

Sunday, 25 January 2015

குடியரசு தின வாழ்த்துக்கள் 


NFPE, Srirangam