All India Postal Employees Union - Group 'C'
- Srirangam Division - 620 006.
email id: nfpesrirangam@gmail.com
NFPE
Monday, 31 August 2015
திருமண வரவேற்பு
கடந்த 27.08.2015 அன்று மணவிழா கண்ட நமது தோழர் M. மோகன், SPM, கொளக்கானத்தம், M. திவ்யா அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருச்சி, தில்லைநகர் 7th Cross - ல் நடைபெற்றது. மணமக்கள் எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment