NFPE

Tuesday, 11 August 2015

KERALA ONAM FESTIVAL - ORDER FOR PAYMENT OF SALARY FOR THE MONTH OF AUGUST 2015 IN ADVANCE

கேரளாவில் பணிபுரியும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் , அனைத்து மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கும் , அனைத்து "INDUSTRIAL " ஊழியருக்கும்  ஓணம்  பண்டிகையை ஒட்டி ஆகஸ்ட் 18 ந்தேதியே  ஆகஸ்ட் மாத ஊதியம்/ ஓய்வூதியம்  வழங்கப்படும் என்று மத்திய அரசு உத்திரவு. இது போல  அந்தந்த  மாநிலத்தின் முக்கிய பண்டிகைகளுக்கு ஊதியம் முன்கூட்டியே  வழங்கிட இன்றைய மத்திய அரசு மாற்றந்தாய் மனப்பான்மையின்றி செயல் படுமா ? பொறுத்திருந்து பார்ப்போம். 


No comments:

Post a Comment