All India Postal Employees Union - Group 'C'
- Srirangam Division - 620 006.
email id: nfpesrirangam@gmail.com
NFPE
Monday, 24 August 2015
திருமண வரவேற்பு
துறையூர் தலைமை அஞ்சலகத்தில் பணிபுரியும் திருமதி விஜயலட்சுமி அவர்களின் புதல்வியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி துறையூரில் உள்ள அவர்களது இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நமது தோழர்கள் கலந்துக்கொண்டு மணமக்கள் எல்லா நலமும், வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment