NFPE

Saturday 19 May 2012

Payment of pension / gratuity should not be delayed-penal interest should be recovered from the officer responsible -Govt orders


அன்புத் தோழர்களே ! வணக்கம் !
ஓய்வுபெறும் ஊழியருக்கு எந்தக் காரணத்தை கொண்டும் பென்ஷன் வழங்குவது காலதாமதம் செய்யப் படக் கூடாது . அப்படி ஏதேனும் காரணங்களால் காலதாமதம் ஆகுமானால் உடனடியாக அவருக்கு உரிய தொகையில் 90% " PROVISIONAL PENSION" ஆக வழங்கப் பட வேண்டும் .
அதே போல 'GRATUITY" தொகையும் உடனடியாக வழங்கப் பட வேண்டும் . அப்படி ஏதேனும் காலதாமதம் ஆகுமானால் , அந்த தாமத காலத்திற்கு 'PENAL INTEREST' வழங்கப் பட வேண்டும் . இந்த" PENAL INTEREST" தொகை கூட இந்த கால தாமதத்திற்கு பொறுப்பான அதிகாரி அல்லது அலுவலரிடம் அவரது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்திட வேண்டும் .
இது குறித்த மத்திய அரசின் உத்தரவின் நகலை கீழே காண்க :-
Department of Pensions and Pensioners Welfare vide it Memo No. 38/64/98-P&PW(F) dated 01/05/2012 clarified once again that according to "Rule 68 of CCS (Pension) Rules 1972 Interest will be paid to the pensioner on delayed payment of gratuity and the amount of interest so paid will be recovered from the officers responsible for such delay.Wherever dealys anticipated, Provisional pension should be sanctioned immediately. Any delay in processing of pension resulting in pension not being authorised on the last working day of retirement of the Govt. servant, should be reported by the Head of office to the next higher authority who would watch the settlement of delayed cases. In respect of delayed payment of gratuity wherever it results in payment of penal interest at the rate applicable to GPF deposits under Rule-68 of CCS (Pension) Rules, 1972, secretary of the administrative Ministry or Department would initiate action to fix responsiblity at all levels to recover the amount from the concerned dealing official, supervisor and Head of Office in proportion to their salary by following the prescribed procedure for the purpose and should be strictly enforced".
Please click here to get the order copy

No comments:

Post a Comment