NFPE

Thursday 24 January 2013

ANSWER KEY FOR POSTMAN/MAIL GUARD EXAM HELD ON 16.12.2012



கடந்த 16.12.2012 அன்று நடைபெற்ற தபால்காரர் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடைக்கான ANSWER KEY இலாக்காவினால் வெளியிடப்பட்டுள்ளது . தாங்கள் எழுதிய தேர்வில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அவரவர்கள் எழுதிய விடைத்தாளின் நகலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்று இந்த விடைகளுடன் சரிபார்க்கலாம் .

எனவே தேர்வின் முடிவுகளில் சந்தேகம் உள்ளதாக எவரும் கருதிட வாய்ப்பு அளிக்காமல் இருக்கவே இந்த ஏற்பாடு . இந்த உரிமை தொழிற் சங்கத்தினால் பெறப்பட்டதாகும் .

இதற்கு முன்னதான காலங்களின் இப்படி ஒரு வாய்ப்பு வழங்கப்பட வில்லை . VALUATION TRANSPARENCY ஆக இருக்க வேண்டும் என்பதற்கே இந்த ஏற்பாடு. எல்லா இலாக்கா தேர்வுகளுக்கும் இந்த முறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. தவறான நபர்களிடம் நமது ஊழியர்கள் ஏமாந்து போகாமல் இருக்க வேண்டும் என்பதை கோட்ட/ கிளைச் செயலர்கள் ஊழியர்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுகிறோம்.

ANSWER KEY பெற கீழே உள்ள இணைப்பை 'கிளிக்' செய்யவும்.

http://tamilnadupost.nic.in/rec/PM_MG_130122.pdf

No comments:

Post a Comment