NFPE

Sunday 14 July 2013


கண்ணீர் அஞ்சலி

 நமது கோட்டச்சங்கத்தின் முன்னாள் செயலரும், தற்போது திருச்சி மண்டல அலுவலகத்தில் AAO-வாக பணிபுரியும் திரு இரா. சாமிநாதன் அவர்களின் தாயார் திருமதி செல்வமேரி அம்மாள் அவர்கள் இன்று (14.07.2013) மாலை இயற்கை எய்தினார்கள் என்பதை அழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களது இறுதி சடங்கு 15.07.2013 மாலை 3.30 மணியளவில் நடைபெறும்.       

NFPE, Srirangam

No comments:

Post a Comment