NFPE

Wednesday 10 July 2013

பாராட்டு மடல்


இன்று நம்மிடம் இருந்து பிரியா விடைபெறும் நமது  கண்காணிப்பாளர் திரு அருள்தாஸ் அவர்களுக்கு

 



புன்னகை ததும்பும் இன்முகம்
பூவை போன்ற மென்மையான மனம்
கண்களில் ததும்பும் கம்பீரம்
கனிவு நிரம்பிய சொற்கள் இக்கோட்டம்
காக்கும் காவலன் எங்கள்
கண்காணிப்பாளர் ஐயா அருள்தாஸ் அவர்கள்!

 
ஊழியர் நலனில் என்றும்
உண்மையான அக்கறை உம்முடையது!
ஒரேயொருமுறை உம்மைக் கண்டு எம்
குறைகள் சொன்னால் கணப்பொழுதில்
நிறைகளை மட்டுமே எமக்குச் செய்யும்
நிகரில்லா தலைவர்!
 

நான்கு வருடத்தில் செய்யும்
நலன்களையும் பயன்களையும்
நூற்றி ஆறே நாளில் அனைவரின்
நெஞ்சமும் குளிர்ந்திட
அலுவல்களையும் சிறப்பாய் ஆற்றிய
ஆன்றோனே நீவர் வாழ்க!
 

RPLI இலக்கை மட்டுமே கண்டோம்
இதுவரை நாங்கள்!
RD இலக்கை நிர்ணயித்து அதை
நாமே கடந்து சாதனை செய்ய வைத்தீர்!
 

ஆண்டவன் அருளால்
அன்னாரே மீண்டும் எம்
பாசமிகு தலைவராய் வர
பரமனை வேண்டுகிறோம்!
 
NFPE, Srirangam     

1 comment:

  1. Ithellam konjam overa illa ??????

    ASP TN Circle

    ReplyDelete