NFPE

Tuesday 3 September 2013


நமது திருவரங்க கோட்டத்தில் இன்று மாலை 6.00 மணியளவில் திருவரங்க கோட்ட அலுவலக மற்றும் தலைமை அஞ்சலகம்  வாயிலின் முன்பாக    PFRDA  மசோதாவை எதிர்த்து   கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோட்ட அலுவலக மற்றும் தலைமை அஞ்சலக தோழர்கள் , தோழியர்கள், Ammamandapam, Renganagar, Srinivasanagar, Kondayempettai மற்றும்  EVR Nagar ஆகிய துணை அஞ்சலக அதிகாரிகள் அனைவரும் இந்த கண்டன ஆர்ப்பாட்டதில் கலந்துகொண்டனர். துறையூர் தலைமை அஞ்சலகம், பெரம்பலூர் தலைமை அஞ்சலகம் மற்றும் முசிறி பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.




 
NFPE, Srirangam

No comments:

Post a Comment