NFPE

Sunday 1 December 2013

திருவரங்க கோட்டக் கண்காணிப்பாளராக இருந்த திரு. A. கணேசன் அவர்கள் SSRM - ஆக பதவி உயர்வு பெற்று சென்றபடியால் 28.11.2013 முதல் கரூர் கோட்டக் கண்காணிப்பாளர் திரு. கணபதி சாமிநாதன் அவர்கள் நமது கோட்டத்திற்கும் சேர்த்து  கூடுதல் பொறுப்பு  (Additional Charge) வகிக்கிறார்.

NFPE, Srirangam

No comments:

Post a Comment