NFPE

Wednesday 18 March 2015

வேலை நிறுத்த விளக்க கூட்டம்

தோழர்களே, தோழியர்களே!!

வணக்கம்.

  26.03.2015 அன்று நடைபெற உள்ள தமிழகம் தழுவிய வேலை நிறுத்தத்தின் விளக்க கூட்டம் 19.03.2015 அன்று மாலை 6 மணியளவில் திருவரங்கம் தலைமை அஞ்சலகத்தில் நடை பெற உள்ளது.  மாநிலச் சங்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டு வேலை நிறுத்தம் ஏன் அவசியம் என்பதை வலியுறுத்த உள்ளார்கள்.  அது சமயம் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

போராட்ட வாழ்த்துக்களுடன்

K. கதிர்வேல்                      C. சசிகுமார்                   V. ஸ்ரீதரன்
தலைவர் P3                                      கோட்டச்செயலர் P3                  நிதிச்செயலர் P3

T. தமிழ்ச்செல்வன்
செயல் தலைவர் P3

N. சேஷாத்ரி                             R. சந்திரன்                                    M. ஆரோக்கியசாமி
தலைவர் P4                  கோட்டச்செயலர் P4                            நிதிச்செயலர் P4

S. சரவணன்                       R.  விஷ்ணுதேவன்                         R. ஜெகநாதன்
தலைவர் NFPE GDS     கோட்டச்செயலர் NFPE GDS நிதிச்செயலர் NFPE GDS






No comments:

Post a Comment