NFPE

Monday 2 November 2015

CHQ LETTER TO SECRETARY POSTS REQUESTING ACTION FOR AMENDMENT IN P.A. RECRUITMENT RULES


நேரடி எழுத்தருக்கான கல்வித் தகுதித் தேர்வில் LOCAL LANGUAGE அத்தியாவசியம் என்பது  PA RECRUITMENT  RULES இலிருந்து நீக்கப்பட்டதால்,  எழுத்தருக்கான கடந்த  நேரடி தேர்வில் பீகார் மாநிலத்தை சேர்ந்த LOCAL  LANGUAGE  மற்றும் இணைப்பு மொழியான ஆங்கிலம் கூட  தெரியாத நிறைய  தோழர்கள்  பணி  நியமனம்  பெற்று, மொழி  தெரியாத காரணத்தால் அவர்களால் எந்தப்  பணியும்  செய்ய  இயலாத   சூழல் உருவானது . 

இந்தப் பிரச்சினையில், RECRUITMENT RULE இல்  மாற்றம் வேண்டி கடந்த 16.10.2015 அன்று  தமிழ் மாநில  அஞ்சல் மூன்று  சங்கத்தால்  நமது  அகில இந்திய சங்கத்திற்கு  பிரச்சினை  கொண்டு செல்லப்பட்டது. நமது  அகில இந்திய  சங்கம்  தற்போது இந்தப்  பிரச்சினையை இலாக்கா முதல்வரின் கவனத்துக்கு  கொண்டு  சென்றுள்ளது.  கீழே பார்க்க  கடித  நகலை . மேலும்  இந்த  பிரச்சினையை  JCM  DC  கூட்டத்தில்  எடுக்குமாறு  நம் அஞ்சல் மூன்று  மாநிலச் சங்கம்  நமது பொதுச்  செயலரை வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment