NFPE

Saturday, 30 January 2016

Retirement Greetings


Happy retirement to Com. Manokaran, PA, Turaiyur HPO. We pray god for a peaceful, pleasant and healthy life in the coming years.







NFPE, Srirangam

Wednesday, 20 January 2016

No posting if employees fail to submit property returns: Govt

Press news.


An online system is in place to facilitate hassle-free filing of the property details. The employees have been asked to avoid and slowing down of the system at the last moment.

All Central government employees were today told to submit their property returns by this month-end failing which they will be denied vigilance clearance for new postings. The last date for filing Immovable Property Returns (IPR) is January 31. All Central Secretariat Service officers are requested to submit the returns for the year 2015 "at the earliest without waiting for the last date to approach", an order issued by Department of Personnel and Training (DoPT) said.

An online system is in place to facilitate hassle-free filing of the property details. The employees have been asked to avoid and slowing down of the system at the last moment.
"The officers are also informed that for non-submission of IPR within the stipulated date, vigilance clearance will be denied for empanelment, deputations, etc," it said.
Similar instructions have been issued to all employees working under various cadres and services, a DoPT official said.

These IPR are in addition to the ones need to be filed by all Central government employees under the Lokpal Act.

The last date for filing such details under the Lokpal Act is April 15, 2016. Employees need to file details of their assets and liabilities along with that of their spouses and dependent children as part of mandatory obligations under Act.

There are about 50 lakh Central government employees. 

Monday, 18 January 2016

கண்ணீர் அஞ்சலி 

  ஸ்ரீரங்கம் தலைமை அஞ்சலகத்தில் பணிபுரியும் தோழியர் N. சுபா, PA அவர்களின் தந்தை இன்று அதிகாலை இயற்கை எய்திவிட்டார்.  அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனையும், இயற்கையையும் வேண்டுகிறோம்.  அவரது இறுதியாத்திரை இன்று மாலை நடைபெறும்.

NFPE, Srirangam

Friday, 15 January 2016

68th Indian Army Day: Some interesting facts about the Indian Army



Army Day is celebrated on January 15, every year to commemorate the day when Lieutenant General K. M. Cariappa took over as Commander-in-Chief of India on January 1949. He took over the position from General Sir Francis Butcher.

Some interesting facts about the Indian Army:













A great example of selfless service and brotherhood and above all, love for the country is what the Indian Army is all about.

Thursday, 14 January 2016

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

" பொங்கலோ பொங்கல்"

புதுப் பானையில் வண்ணக் கோலமிட்டு 
புத்தம்புது அரிசியை 
தளதளவென கொதிக்கும் பால்நீரில் 
தரணிக்கு ஒளிதரும் 
ஆதவனை எண்ணி அள்ளிப்போடும் அழகு!
பொங்கி வருகையில் மங்கலப் பெண்டிரின் 
குலவையோசையில் " பொங்கலோ பொங்கல்"

பழமை - பொருள் மட்டுமல்ல 
எண்ணங்களையும் தீயிலிடுவோம் 
புதுமைகளை திலகமிட்டு வரவேற்போம் 
பதுமைகளாய் மாதரை காண்போரை 
பரிகாசம் செய்து இகழ்ந்திடுவோம்!
சுகபோகங்களை போகி செய்து 
எளிமையை இனிமையாக்கும் 
" பொங்கலோ பொங்கல்"

உழவுக்கு நன்றி சொல்லும்                       
உன்னத திருநாள் 
ஏறு பூட்டும் விவசாயிக்கு 
ஏற்றம் தரும் நன்னாள்!
மாறுபட்ட சிந்தனைகள் 
மனதில் உதிக்கும் பொன்னாள் 
பாடுபட்டு உழைப்போரின் பசிபோக்கும் 
" பொங்கலோ பொங்கல்"

வாழிய    செந்தமிழ்!
வாழிய     தமிழர் ! 

NFPE, Srirangam

NJCA CALL - DAY LONG DHARNA ON 20.01.2016 AT ANNA ROAD HPO PREMISES FOR PAY COMMISSION DEMANDS


FULL DAY DHARNA AT ANNA ROAD HPO PREMISES 
ON 20.01.2016

ஆவது ஊதியக் குழுவின் பாரிந்துரைகளை அமல்படுத்துவதில் மாற்றம் வேண்டி அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கலந்துகொள்ளும்

முழு  நாள்  தார்ணா 
நாள் : 20.01.2016             நேரம் : காலை 10.00 மணி
இடம் : அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகம் 
சென்னை 600 002.

நம்முடைய  அஞ்சல் மூன்று,   அஞ்சல்  நான்கு, RMS  மூன்று,  RMS  நான்குகணக்குப் பிரிவுநிர்வாகப் பிரிவு, SBCO சங்கம்  உள்ளிட்ட  உறுப்புச் சங்கங்களின் நிர்வாகிகள், மாநிலச் சங்கங்களின் நிர்வாகிகள், கோட்ட/கிளைச் செயலர்கள் அனைவரும்  தங்கள் பகுதி  ஊழியர்களை ஒன்று திரட்டி, முழு நேர விடுப்பெடுத்து மிகப்பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டு நம்முடைய ஒற்றுமையின்  வலிமையை அரசுக்கு  தெரிவிக்க வேண்டுகிறோம். ஒவ்வொரு மண்டலங்களில் இருந்தும்  கண்டிப்பாக  விடுப்பெடுத்து போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் மண்டலச் செயலர்கள் அந்தந்த பகுதியில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்களை நேரிடையாக தொடர்பு கொண்டு செயலாற்றிட வேண்டு கிறோம்.

போராட்ட  வீச்சு பெருகட்டும் ! 
போராட்டம் வலிமை பெறட்டும்!
கோரிக்கைகளை வென்றெடுப்போம் !

NJCA, CONFEDERATION, NFPE UNIONS
TAMILNADU CIRCLE

Wednesday, 13 January 2016

முன்னாள் மாநில செயலர் அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில்...

நாள் --10.01.2016     இடம் --அண்ணா ரோடு HO, சென்னை.

   தலைமை தோழர் .P .மோகன் 

கடந்த 10.01.2016 அன்று மதியம் சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலர் , 'அஞ்சா நெஞ்சன்' என்று அனைவராலும் அன்போடும் பெருமதிப் போடும் அழைக்கப்படும்  தோழர். பாலு  என்கிற  தோழர். N பாலசுப்ரமணியன் அவர்களின் நினைவேந்தல்  நிகழ்ச்சி மூத்த தலைவர்களின் நினைவுப் பகிரல்களோடு வெகு சிறப்பாக  நடைபெற்றது. முன்னதாக  தோழர்.  பாலு அவர்களின்  உருவப் படத்தினை  தோழர். AGP அவர்கள் திறந்து வைத்து  மாலை அணிவித்த பின் அனைவராலும்  மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.



  
              













National Council (Staff Side) (JCM) addressed to the Secretary Department of Expenditure, Government of India on issuing orders for raise in bonus ceiling

போனஸ் உச்ச வரம்பு உயர்த்தி வழங்கிட, அதுவும் 01.04.2014 முதல் வழங்கிட உரிய சட்ட திருத்த மசோதா  பாராளுமன்றம், ராஜ்ய சபை என்ற இரு அவைகளிலும்  நிறைவேறிய  போதிலும் உரிய  கெசெட்  அறிவிக்கை வெளியிட்டபோதும் இன்னமும்  நிதியமைச்சகம் மூலம் அரசின் உத்திரவு வெளி வரவில்லை . எனவே  உடன் அரசின் உத்திரவு வெளியிட வேண்டி தேசிய கூட்டு  ஆலோசனைக் குழுவின் ஊழியர் தரப்பின் செயலர் கடிதம் அளித்துள்ளார். அதன் நகல் கீழே  காண்க :-


Tuesday, 12 January 2016

MACP Case (OA 1154/2013) Copy Of The Judgement Dated 30.12.2015 

Click here to download the Judgement copy
Instructions regarding time limit for holding examinations/ interviews from the date of advertisement for the post under direct recruitment - reg.

(Click the link below  to view )

Central Civil Services (LTC) Rules, 1988 - Fulfillment of Procedural requirements. 

(Click the link below  to view )

Saturday, 9 January 2016

Monthly meeting with SPOs

Dear Comrades,

  The Monthly meeting with SPOs will be held on 22.01.2016 A/N 1500 hrs.  

C. Sasikumar (9442234938)
Divisional Secretary
AIPEU Group 'C'
Srirangam Division
Srirangam - 620 006.

Thursday, 7 January 2016

"MEMORIAL GATHERING" TO SHARE THE MEMORIES OF THE GREAT LEADER COM. BALU ON 10.01.2016



Immovable property return to be submitted by all Central Govt. employees within 31.01.2016


DOPT reminded that all Central Govt. employees (Group 'A', 'B', 'C' and erstwhile Group 'D) employees have to submit annual property return for immovable properties for the year 2015 within 31.01.2016.

As per the prevailing practice and norms, the return had to by filed by Gr A and B officers only. With the introduction of Lokpal and Lokayukt Act 2013, every Govt employee has to file the assets and liabilities return in prescribed form. 

LSG PROMOTIONS IV LIST RELEASED IN TAMILNADU CIRCLE FOR THE YEAR 2014-2015 ; AWAITING FOR ONE MORE LIST FOR 2015-16



Tuesday, 5 January 2016

Discontinuation of Interview at Junior Level Posts in the Government of India- recommendation of Committee of Secretaries.


 (Click the links below to view orders)


(1)   http://ccis.nic.in/WriteReadData/CircularPortal/D2/D02est/39020_01_2013-Estt.B-Part-29122015.pdf

(2)    http://ccis.nic.in/WriteReadData/CircularPortal/D2/D02est/39020-01-2013-Estt-B-Part.pdf

Gazette Notification for increasing Bonus Calculation Ceiling is Published in the Gazette of India

The Gazette of India
EXTRAORDINARY
PART II — Section 1
PUBLISHED BY AUTHORITY
No. 6] NEW DELHI, FRIDAY, JANUARY 1, 2016/PAUSHA 11, 1937 (SAKA)
Separate paging is given to this Part in order that it may be filed as a separate compilation.
MINISTRY OF LAW AND JUSTICE
(Legislative Department)
New Delhi, the 1st January, 2016/Pausha 11, 1937 (Saka)
THE PAYMENT OF BONUS (AMENDMENT) ACT, 2015
NO. 6 OF 2016
[31st December, 2015.]
An Act further to amend the Payment of Bonus Act, 1965.
BE it enacted by Parliament in the Sixty-sixth Year of the Republic of India as follows:—

1. (1) This Act may be called the Payment of Bonus (Amendment) Act, 2015.
(2) It shall be deemed to have come into force on the 1st day of April, 2014.
2. In section 2 of the Payment of Bonus Act, 1965 (hereinafter referred to as the principal Act), in clause (13), for the words ‘‘ten thousand rupees’’, the words ‘‘twenty-one thousand rupees’’ shall be substituted.
3. In section 12 of the principal Act,—
(i) for the words ‘‘three thousand and five hundred rupees’’ at both the places where they occur, the words ‘‘seven thousand rupees or the minimum wage for the scheduled employment, as fixed by the appropriate Government, whichever is higher’’ shall respectively be substituted;
(ii) the following Explanation shall be inserted at the end, namely:—
‘Explanation.—For the purposes of this section, the expression ‘‘scheduled employment’’ shall have the same meaning as assigned to it in clause (g) of section 2 of the Minimum Wages Act, 1948.’.
4. In section 38 of the principal Act, for sub-section (1), the following sub-section shall be substituted, namely:—
‘‘(1) The Central Government may, subject to the condition of previous publication, by notification in the Official Gazette, make rules to carry out the provisions of this Act.’’.
DR. G. NARAYANA RAJU,
Secretary to the Govt. of India.
source:gservents

Monday, 4 January 2016

SB ORDER 2015 AT A GLANCE: INDIA POST



Collection of SB Orders released during the period of 2015. Totally 17 nos. of orders were released and given below for your kind reference.

Saturday, 2 January 2016

பரிந்துரையா? பரிகாசமா?


 ஊதியகுழுவே ! உனக்கென்ன 
ஊழியர்கள் மேல் இத்தனை  கோபம் 
வரங்களை கேட்டால் சாபங்களை தந்திருகிறாயே    !
வட்டியில்லா    அலவன்சுகளை  எல்லாம் 
வெட்டி மகிழ்ந்திருக்கிறாயே !
பொட்டி பொட்டியாய் கொட்டி கொடுத்தோம் என 
பெட்டி கடைதோறும் புலம்ப வைத்திருக்கிறாயே !
தொழிலாளிகளுக்கு அளந்து கொடு 
அய்யாக்களுக்கு  அள்ளிகொடு --இதுதானே 
சம்பளகுழுவின் சாஸ்திரம் --எப்படி 
கூட்டினாலும் கூடவில்லை -ஊதியக்குழுவின் சூத்திரம் 
ஆண்டு உயர்வும் சமமாக இல்லையே!
ஆளைபார்த்துத்தான் அடுத்தது என்றால் -மீண்டும்
 ஆண்டான் அடிமை பிறக்காதா ?
புதைக்கப்பட்ட பிரபுத்துவம்  முளைக்காதா?
கோடி  கோடியாய் சேர்பவருக்கு வரிச் சலுகை 
ஓடி தேடி பி
ழைப்பவனுக்கு வரி கொடுமை 
பழைய அரசாவது தொழிலாளியின் வியர்வையை குடித்தது 
புதிய அரசோ உதிரத்தையும் சேர்த்து உறிஞ்சுகிறது 
மாத்துரார் கணக்கிலும் பிழை இருக்கிறது --அதை 
மாற்றுவதில்தான் நம் பிழைப்பு இருக்கிறது 
மாற்றிடவேண்டும்  என குரல் ஒலிக்கிறது
மறுபடியும் களம் காண அழைப்பு வந்திருக்கிறது 
பரிந்துரையா? பரிகாசமா ? பரிசளிப்பா ? பரிதவிப்பா ?
Matrix மாயஜாலம் அதிகாரிகளுக்கு கை கொடுத்தது 
அடிமட்ட   ஊழியர்களை  கை  விட்டது 
அடிமாட்டுக்கு காட்டுகிற இரக்கம் -ஏனோ 
அரசு ஊழியர்கள் மேல் இல்லையே !   



 --- ஜேக்கப்ராஜ் ----
( 2016 நெல்லை கோட்ட டைரியில் இருந்து )

Friday, 1 January 2016

Happy New Year



 இனிய புத்தாண்டு,
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்....💐

NFPE, Srirangam