NFPE

Tuesday, 5 July 2016

வேலைநிறுத்த விளக்க கூட்டம் - திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் 05.07.2016

  7 – வது ஊதியக்குழுவின் ஊழியருக்கு எதிரான பரிந்துரைகளை மாற்றி அமைக்ககோரி, தேசிய கூட்டுநடவடிக்கைக்குழு மற்றும் NFPE – FNPO அஞ்சல் சம்மேளன அறைகூவலுக்கிணங்க ஜூலை 11 முதல்  மத்திய அரசு ஊழியர்களின் நாடு தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகத்தில் 05.07.2016 மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.  

  வேலைநிறுத்த விளக்க கூட்டத்தில் NFPE – FNPO - வை  சார்ந்த மாநில, மண்டலச்செயலர்கள் , கோட்டச்செயலர்கள்  கலந்துக்கொண்டு உரையாற்றினர்.




NFPE, Srirangam

No comments:

Post a Comment