GDS ஊழியர்களுக்குத் அவசியம் தெரிவிக்கவும்
GDS ஊழியர் நேரடியாக எழுத்தர் தேர்வு எழுதி தேர்வு பெற ஓர் அரிய வாய்ப்பு.
2013 மற்றும் 2014 ஆண்டுகளில் தபால்காரரில் இருந்து எழுத்தராக தேர்வு பெறாததால் ஏற்பட்ட காலியிடங்கள் மொத்தம் 194 தமிழக அஞ்சல் வட்டத்தில் அறிவிப்பு.
கல்வித் தகுதி = 10 +2 அல்லது 12TH பாஸ் செய்திருக்க வேண்டும் . குறைந்த பட்சம் சேவை 5 ஆண்டுகள் ( 1.1.2013 அல்லது 1.1.2014 ஆண்டு காலியிடங்களில் , அந்தந்த ஆண்டுகளில் தகுதி ).
வயது வரம்பு UR - 30 OBC - 33 SC /ST - 35 க்குள் இருக்க வேண்டும் ( 1.1.2013 அல்லது 1.1.2014 ஆண்டு காலியிடங்களில் அந்தந்த ஆண்டுகளில் தகுதி ).
தேர்வு = பேப்பர் I - APTITUDE TEST - மொத்த மதிப்பெண் 100 - தேர்வு நான்கு பகுதிகளாக ( 4 X 25 MARKS ) மொத்தம் 2.00 மணிநேரம் நடைபெறும்.
Part -A - G.K - (25 QUESTIONS)
Part -B - MATHS (25 QUESTIONS)
Part -C - ENGLISH- (25 QUESTIONS)
Part -D - REASONING & ANALYTICAL ABILITY- (25 QUESTIONS)
விண்ணப்பம் அனுப்பப் கடைசி நாள் - 12.7.2016
தேர்வு தேதி - 31.7.2016
அந்தந்த கோட்டங்களின் காலியிடங்கள் X 5 வரை MERIT அடிப்படையில் தேர்வு முடிவு வெளியிடப்படும் . தேர்வு பெற்றவர்கள் மட்டுமே பேப்பர் II க்கான (COMPUTER SKILL TEST ) தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
காலியிடங்கள் இல்லாத கோட்டங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட மாட்டாது. இதனை உங்கள் கோட்டத்தில் உள்ள அனைத்து இளைய GDS தோழர்களுக்கும் தெரிவிக்கவும்.
No comments:
Post a Comment