NFPE

Friday, 1 July 2016

INDEFINITE STRIKE DECLARED BY ALL THE FEDERATIONS AGAINST THE ARBITRARY IMPLEMENTATION OF 7TH CPC RECOMMENDATIONS BY THE CENTRAL GOVT.


புறப்படு  தோழா  போராட்ட  களம் நோக்கி !
இன்று இல்லையேல்  என்றும் இல்லை !
இனி வரும் பத்தாண்டு  காலமும் கொத்தடிமைதான் !

60 ஆண்டுகள்  பின்னோக்கிய  ஊதிய  உயர்வு !
வாங்கும் சம்பளத்தைவிட 0.32 மடங்கே 
இந்த ஊதிய உயர்வு ! (2.57 - 2.25 = 0.32 )

HRA குறைப்பு  (?) புதிய பென்ஷன் திட்டம் நீட்டிப்பு !
EFFICIENCY BAR  மற்றும் PERFORMANCE  RELATED INCREMENT  மூலம் 
ஊழியர்களை கொத்தடிமையாக ஆக்கும் முயற்சி !

சேவைக் குறைவு என்று கூறி ஊழியர்களை  
கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்பும்  திட்டம் !

20% வருமான வரி மூலமும் 10% NPS  மூலமும் 
மறைமுக  ஊதியப்  பிடிப்பு  ! TAKE  HOME  PAY யில் உடனடி பாதிப்பு !

விருப்ப  ஓய்வில் இன்றைக்கே வெளியே  செல்ல 
 விண்ணப்பித்த ஊழியர்கள்  ஆயிரக் கணக்கில் !
இந்தக் கொடுமை ஏன் ? 

இதனை எதிர்த்து,  1960 வரலாற்று சிறப்பு மிக்க  
வேலை நிறுத்தம் போல, மத்திய அரசின் அனைத்து சங்கங்களும் 
அனைத்து துறைகளிலும்   பங்கேற்பு  !

NDA  அரசின் வேலை நிறுத்தத்திற்கு எதிரான அதிரடி 
நடவடிக்கைகள் கட்டாயம் எதிர் கொள்ள வேண்டி வரும் !
இதற்கு ஊழியர்களை  தயார் செய்ய வேண்டியது நம் கடமை ! 

பிரச்சினையை ஊழியர் மட்டத்தில் எடுத்துச் செல்லுங்கள் ! 
வலிமையான களம்  அமையுங்கள் !
போராட்ட வீச்சினை அதிகப் படுத்துங்கள் !

காலவரையற்ற வேலை நிறுத்தத்தில்  ஊழியர்களை 
உறுதியாக இறக்குங்கள் !

இன்றில்லையேல் என்றும் இல்லை !


No comments:

Post a Comment