NFPE

Tuesday, 23 August 2016

மத்திய அரசு ஊழியர்களின் மகா சம்மேளனத்தின் தமிழ்மாநில மாநாடு மற்றும் அகில இந்திய 25 - வது வைர விழா மாநாடு கடந்த 15.08.2016 முதல் 18.08.2016...

  மத்திய அரசு ஊழியர்களின் மகா சம்மேளனத்தின் தமிழ்மாநில மாநாடு மற்றும் அகில இந்திய 25 - வது வைர விழா மாநாடு கடந்த 15.08.2016 முதல் 18.08.2016 வரை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தர்மபிரகாஷ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 மத்திய அரசு ஊழியர்களின் மகா சம்மேளனத்தின் தமிழ்மாநில தலைவராக தோழர். J. ராமமூர்த்தி (NFPE, P3), பொதுச் செயலராக தோழர். M. துரைபாண்டியன் அவர்களும், நிதிச் செயலராக தோழர். வெங்கடேசன் அவர்களும், மாநில அமைப்புச் செயலர் களில் ஒருவராக  நமது கோட்டத்தை சேர்ந்த தோழர் C. சசிகுமார் (NFPE, P3) ஸ்ரீரங்கம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
   
  மத்திய அரசு ஊழியர்களின் மகா சம்மேளனத்தின் தமிழ்மாநில மாநாடு மற்றும் அகில இந்திய மாநாட்டிற்கு நமது கோட்டத்தில் இருந்து தோழர்கள். K. ராஜு, T. தமிழ்ச்செல்வன், V. ராமலிங்கம், V. ஸ்ரீதரன், K. செல்வகுமார்  மற்றும்  C. சசிகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.



















No comments:

Post a Comment