NFPE

Sunday, 2 October 2016

கண்ணீர் அஞ்சலி

 காட்டுப்புத்தூர்   துணை அஞ்சலகத்தில் எழுத்தராக பணி புரியும் தோழர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தந்தை இயற்கை எய்தினார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனையும், இயற்கையையும் வேண்டுகிறோம். 


NFPE, Srirangam

No comments:

Post a Comment