NFPE

Tuesday, 4 October 2016

கண்ணீர் அஞ்சலி

 தோழர்  சிவகுமார் , SPM, அய்யம்பாளையம் SO அவர்களின் தந்தை இன்று இயற்கை எய்தினார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனையும், இயற்கையையும் வேண்டுகிறோம். 


NFPE, Srirangam

No comments:

Post a Comment