NFPE

Wednesday 11 January 2017

10.01.2017 Demonstration

  மத்திய அரசால் ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்தும், மூன்று அமைச்சர்கள் ஏற்று கொண்ட உறுதி மொழியை அமுல்படுத்தவும், குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 26000/- வழங்கிடவும், Fitment Formula-வை மாற்றி அமைத்திடவும் மற்றும் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் அறைகூவலின் படி 10.01.2017 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருச்சி, திருவரங்கம், துறையூர் மற்றும் பெரம்பலூர் தலைமை அஞ்சலகங்களின் முன் மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது.

  திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வருமானவரித்துறையை சார்ந்த (AITEU) தோழர்கள் பெருமளவில் கலந்துக்கொண்டனர்.

திருச்சி தலைமை அஞ்சலகம்:













  திருவரங்கம் தலைமை அஞ்சலகம்:







துறையூர் தலைமை அஞ்சலகம்:





பெரம்பலூர் தலைமை அஞ்சலகம்:







தொட்டியம் LSG துணை அஞ்சலகம்:




"நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் !
இப்படி தோற்கின் எப்படை  வெல்லும்  ?
நீதிக்கு இது ஒரு போராட்டம் !
இதை நிச்சயம் உலகம் பாராட்டும் ! "
NFPE, Srirangam

No comments:

Post a Comment