இன்று 01-02-2017 மணவிழா காணும் அருமை தோழர் செல்வன். தினேஷ் குமரன் PA, செட்டிகுளம், அருமை தோழியர் செல்வி. சரணியா தேவி PA, பெரம்பலூர் தலைமை அஞ்சலகம் ஆகியோர் எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனையும், இயற்கையையும் வேண்டுகிறோம்.
31.01.2017 அன்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் நம் தோழர்கள் :
31.01.2017 அன்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் நம் தோழர்கள் :
NFPE, Srirangam
No comments:
Post a Comment