விருப்ப ஓய்வு...
பெரம்பலூர் கலெக்டரேட் துணை அஞ்சலகத்தில் பணிபுரிந்த நமது மூத்த தோழியர் சிவகாமி அவர்கள் 02.02.2017 அன்று பணி விருப்ப ஓய்வில் சென்றார். அவரது பணி ஓய்வுக்காலம் அவருக்கு மன மகிழ்ச்சியையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனையும், இயற்கையையும் வேண்டுகிறோம்.
NFPE, Srirangam
No comments:
Post a Comment