NFPE

Sunday, 5 March 2017



  நாளை 06.03.2017 திங்கட் கிழமை அனைத்து மத்திய அரசு ஊழியர்களால் கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டு நாடுமுழுவதும் கண்டன ஆர்பாட்டம் நடை பெறுகிறது. அதையொட்டி நாளை மாலை 6.00 மணியளவில் திருவரங்கம், துறையூர் மற்றும் பெரம்பலூர் தலைமை அஞ்சலகங்கள் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்.தோழர்கள், தோழியர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு  கேட்டு கொள்கிறோம்.

 T. Tamilselvan, 
Divisional Secretary, 
AIPEU - Group 'C'
Srirangam 

No comments:

Post a Comment