27.4.17 அன்று நாடுதழுவிய அளவில் தார்ணா போராட்டம்!!!
GDS ஊழியர்களுக்கான கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை காலதாமதம் செய்யாமல் உடன் அமல் படுத்தக் கோரி NFPE ன் அனைத்து சங்கங்களும் ஏதிர் வரும் 27.4.17 அன்று நாடுதழுவிய அளவில் தார்ணா போராட்டம்.
No comments:
Post a Comment