NFPE

Sunday 30 April 2017

கண்ணீர் அஞ்சலி


தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் மாநில உதவிச் செயலரும் தென் மண்டலச் செயலருமான திண்டுக்கல் ஜோதி (எ)  V. ஜோதிகுமார் அவர்கள் மஞ்சள் காமாலை நோய் காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  அன்னாரது குடும்பத்திற்கு திருவரங்கம் கோட்டத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment