NFPE

Friday 3 August 2012

பணி ஓய்வு பாராட்டு விழா



31.05.2012 அன்று பணி ஓய்வு பெற்ற நமது அகில இந்திய பொதுச்செயலாளர் அறிவு ஜீவி தோழர் K.V.ஸ்ரீதரன் அவர்களுக்கு
சென்னை, திநகரில் உள்ள அலமேலு மங்கா திருமணமண்டபத்தில்
05.08.2012 அன்று மாபெரும் பணி ஓய்வு பாராட்டுவிழா நடைபெற உள்ளது.
அது சமயம் நமது கோட்டத்திலிருந்து பெருவாரியான தோழர்கள் கலந்து
கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.



NFPE, Srirangam







No comments:

Post a Comment