NFPE

Thursday 16 August 2012

66-வது சுதந்திர தினவிழா


    நமது திருவரங்க கோட்டத்தில் 66-வது சுதந்திர தினவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.கோட்ட கண்காணிப்பாளர் திரு S.பாஸ்கரன்அவர்கள் தேசியக்கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். கோட்ட கண்காணிப்பாளர் அலுவலக மற்றும் திருவரங்க தலைமை அஞ்சலக தோழர்கள்,தோழியர்கள் பெருவாரியாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



 





NFPE, Srirangam
    

No comments:

Post a Comment