NFPE

Thursday 28 February 2013

29 – வது அகில இந்திய மாநாடு


தோழர்களே! தோழியர்களே!!

வணக்கம். நமது NFPE தொழிற்சங்கத்தின் 29 – வது அகில இந்திய மாநாடு திருவனந்தபுரம், கேரளாவில் மார்ச் 10 முதல் 12 வரை நடைபெற உள்ளது.  அது சமயம் அதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் நமது  கோட்டச்செயலரிடமோ அல்லது நிதிச் செயலரிடமோ தொடர்புக்கொள்ள வேண்டுகிறோம்.  பயணச்செலவு மற்றும் இதர அனைத்துச்செலவுகளும் அவரவர்களையே சார்ந்தது.

 
 

வாழ்க NFPE !                                                                      வளர்க NFPE !

    

NFPE, Srirangam

 

No comments:

Post a Comment