NFPE

Tuesday, 26 November 2013

Flash News

Group A Adhoc orders தற்போது வெளியாகி உள்ளது. அதில் நமது கோட்டக் கண்காணிப்பாளர் திரு. A. கணேசன் அவர்கள் SSRM, Trichy ஆகவும், நமது முன்னாள் கோட்டக் கண்காணிப்பாளரும் தற்போது AD (Mails) ஆகவும் உள்ள திரு. S. பாஸ்கரன் அவர்கள் APMG, Trichy ஆக  பதவி உயர்வு பெற்றுள்ளார்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம். இவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.




NFPE, Srirangam

No comments:

Post a Comment