NFPE

Friday 8 November 2013

IFFPAW கல்வி மையத்தில் நடைபெறும் மத்திய மண்டல கோட்ட மற்றும் கிளைச் செயலர்கள் கூட்டத்திற்கு வருகை தரும் அனைத்து  மத்திய மண்டல கோட்ட மற்றும் கிளைச் செயலர்கள் அனைவரையும், நம் முன்னாள் அகில இந்திய பொது செயலர் அறிவு ஜீவி தோழர் KVS அவர்களையும் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் அனைவரையும்  வருக வருக என திருவரங்க கோட்டத்தின் சார்பாக வரவேற்கிறோம்.

IFFPAW கல்வி மையத்திற்க்கு (Trichy - Chennai Main Road) பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ROVER COLLEGE செல்லும் SHARE AUTO - வில் IFFPAW கல்வி மையம் என்று இறங்கி கொள்ளவும்.


No comments:

Post a Comment