NFPE

Thursday 16 January 2014

அன்புத் தோழர்களுக்கு  வணக்கம் .

எதிர்வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற உள்ள அனைத்து மத்திய அரசு ஊழியர்களின்,  50% பஞ்சப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைப்பு,  இடைக்கால நிவாரணம் வழங்குதல் , GDS  ஊழியர்களையும் ஊதியக் குழு வரம்புக்குள் கொண்டுவருதல் உள்ளிட்ட  15 அம்சக் கோரிக்கைகளின் மீதான 48  மணி நேர வேலை நிறுத்தத்தில்  கலந்துகொண்டிட  நமது  அஞ்சல் சம்மேளனங்களான NFPE மற்றும்   FNPO  ஆகியவை  அழைப்பு விடுத்துள்ளன . 

No comments:

Post a Comment