NFPE

Sunday 26 January 2014

Happy Republic Day





நமது திருவரங்க கோட்டத்தில் குடியரசு தினவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. திரு S. ரெங்கராஜன் (APM, General Officiating) அவர்கள் தேசியக்கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். கோட்ட கண்காணிப்பாளர் அலுவலக மற்றும் திருவரங்க தலைமை அஞ்சலக தோழர்கள்,தோழியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 NFPE, Srirangam


No comments:

Post a Comment