NFPE

Saturday, 28 May 2016

ATLAST ORDER ISSUED FOR CADRE RESTRUCTURING OF GR. C EMPLOYEES IN POSTAL DEPARTMENT !

ATLAST ORDER ISSUED BY THE DEPARTMENT !


AFTER  PROLONGED STRUGGLE OF 8 YEARS !



THE BRAIN CHILD OF OUR EX- GENERAL SECRETARY COM. KVS 


NOW  COMES TRUE !

அன்பார்ந்த தோழர்களே !

      நமது நீண்ட நாள் கோரிக்கையான எழுத்தர் பதவிகளை தரம் உயர்த்துவதற்கான கேடர் சீரமைப்பு உத்தரவு வந்துள்ளது .அதன்படி தமிழகத்தில் புதிதாக 2379 LSG பதவிகளும் ,882 HSG II பதவிகளும் ,238 HSG I பதவிகளும் உருவாக்கப்பட்டுள்ளன .இனி பதவி உயர்வு என்பது ஓய்வுக்கு முன் கிடைக்கும் ஒரு  அதிர்ஷ்டம் என்றில்லாமல் அனைவருக்கும் கிடைக்க வாய்ப்பு உள்ளது .

Cadre Restructuring of Group 'C' employees in Department of Posts





No comments:

Post a Comment