கண்ணீர் அஞ்சலி !
தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மதிப்புக்குரிய தோழர். P.B.S. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப் படும்
திருவண்ணாமலை
தோழர். P . பாலசுப்ரமணியன் அவர்கள்
இன்று (12.05.2016) காலை சுமார் 11.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அறிவிக்க வருந்துகிறோம் . அவரது இறுதிச்சடங்கு நாளை காலை திருவண்ணாமலை சட்டாநாயக்கன் தெரு அவரது இல்லத்தில் வைத்து நடைபெறும். தோழர். PBS மறைவிற்கு நம் கோட்டச் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் ! அவரது ஆன்மா அமைதி பெற வேண்டுகிறோம் !
NFPE, Srirangam
No comments:
Post a Comment