FINACLE இன்றைய பிரச்சினையும்
தற்காலிக தீர்வும்
(THROUGHOUT INDIA)
மாலை 04.30 :-
மீண்டும் FINACLE INACCESS பிரச்சினை தலை தூக்கி உள்ளது. இன்று மாலை, மாநிலச் சங்கத்திற்கு நிறைய புகார்கள் வந்தன. 3 முறைக்கு மேல் போனால் USER ID LOCK ஆகிவிடுகிறது என்றும் அடிக்கடி FINACLE ACCESS பிரச்சினை எழுவதால் தற்போது கிட்டத்தட்ட அனைத்து அலுவலகங்களிலும் இதே பிரச்சினைதான் என்றும் CPMG அவர்களிடம் பிரச்சினையைஉடனே எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் நிறைய தோழர்கள் கோரினார்கள். கீழே காணும் MAIL நகல் பார்க்கவும்.
================================================================
From: tncirclenisgteam@googlegroups.[mailto:tncirclenisgteam@
On Behalf Of Circle
Processing Centre(CBS), TN Circle
Sent: 12 May 2016 16:11
To: Elango Vaithiyanathan
Cc: CEPT-FSI TEAM; Giriraj Ponnambalam; Technology Tamil Nadu Circle;
Savings Bank; tncirclenisgteam
Subject: Re: Finacle Inaccessible dtd 12.05.2016
==================================================================
Dear Mr. Elango
We are waiting for centralised release of locked ids. Please see
screenshot from our Inbox/. We have 648 mails unattended. SSO Admin
is also not working and we are not able to answer calls and mails.
PLEASE DO ARRANGE FOR CENTRALISED RELEASE OF USER IDs if not users
will not be able to clear their pending works/ verification and will
impact EOD very badly.
MATTER URGENT PLEASE
======================================================================================
இந்தப் பிரச்சினை உடனடியாக CPMG அவர்களின் கவனத்திற்கு நம் மாநிலச் சங்கத்தால் கொண்டு செல்லப்பட்டது. அவரும் உடனே CENTRALISED ஆக LOCK RELEASE செய்திட உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார் .
தினசரி VIDEO CONFERENCING போட்டு முன்னேற்றம் குறித்துப் பரிமாறிக்கொள்ளும் நிர்வாகத்தினர், இது போன்ற மோசமான பிரச்சினைகளை CPMG கவனத்துக்கு கொண்டு செல்லமாட்டார்களா ?
தமிழகம் முழுதுமே ஸ்தம்பித்தாலும், பொது மக்கள் சேவை பாதிக்கப் பட்டாலும் , B.O. கணக்குகள் கொண்டுவர முடியாமல் முடங்கிப் போனாலும், இது குறித்து மாநில தலைமை அதிகாரி கவனத்திற்கு ஏன் கொண்டு செல்லாமல் மறைக்கப்படுகிறது?சிந்திக்க வேண்டிய கேள்வி ?
தற்போது தீர்வுக்கு ஏற்பாடு செய்திடும் CPMG அவர்கள் , முன்பே இது அவரது கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டால் , முன்னதாகவே பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதா ?
====================================================================
மாலை 06.30 மணிக்கு CPMG அவர்களிடமிருந்து வந்த செய்தி :-
பிரச்சினை தற்போது சரி செய்யப்பட்டு விட்டதாகவும் , VALIDATION கொடுத்தபிறகு ( இனிமேல்தான் B.O. கணக்குகளை INCORPORATE செய்ய முடியும் ) ஊழியர்கள் வீட்டுக்குச் செல்லலாம் என்றும் தெரிவித்தார்கள்.
எது எப்படியோ, நமது CPMG அவர்கள் அவரது எல்லைக்குட்பட்ட வரையில், எந்தப் பிரச்சினையிலும் உடன் கவனம் செலுத்தும் அதிகாரியாக உள்ளார் என்பது மகிழ்ச்சியே . உடன் நடவடிக்கை எடுத்த CPMG அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கீழே பார்க்க மாலை 06.06 க்கு கொடுக்கப் பட்ட MAIL நகலை :-
====================================================================
From: Circle Processing Centre(CBS), TN Circle <cpccbs.tncircle@gmail.com>
Sent: Thursday, May 12, 2016 6:06 PM
Sent: Thursday, May 12, 2016 6:06 PM
To: CBS Madurai; Datamigration controlroom; cbsrowr CBE; Regional IT
Team, Tiruchirappalli Region; Regional Migration Command Center
Western Region
Subject: Re: Finacle Inaccessible dtd 12.05.2016
Sir/ Madam
Finacle is working now at SOLs as per information received from many
of the SOLs . At CPC also we are able to access finalce.
Kindly advice the SOLs suitably to complete pending work and execute
EOD asap. For user issues SPOCs may send mail to us consolidatedly
if possible if not SOLs can send.
=========================================================================================
No comments:
Post a Comment