NFPE

Monday, 7 November 2016

07.11.2016 இரண்டாவது கட்ட போராட்டமான தர்ணா போராட்டம் தலைநகர் சென்னையில்....

7வது ஊதியக்குழுவில் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிடகோரி..

மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் சார்பில் இன்று 07.11.2016 இரண்டாவது கட்ட போராட்டமான தர்ணா போராட்டம் தலைநகர் சென்னையில் 
மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் தமிழ் மாநிலத்தலைவர் தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.





No comments:

Post a Comment