NFPE

Monday, 14 November 2016

மத்திய மண்டல கோட்ட மற்றும் கிளைச் செயலர்களின் கூட்டம் (14.11.2016)..

  மத்திய மண்டல கோட்ட மற்றும் கிளைச் செயலர்களின் கூட்டம் (14.11.2016) புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் உள்ள மாரிஸ் ஹோட்டலில் நடைபெற்றது.  கலந்துக்கொண்ட செயலர்கள் கோட்ட மட்டத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், தற்பொழுது நிலவும் நிகழ்வுகளை பற்றியும் தங்களுடைய கருத்துக்களை வலியுறுத்தி பேசினார்கள்.  

  இக்கூட்டத்திற்கு தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் தலைவர் தோழர் மோகன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள்.  தமிழ் மாநிலஅஞ்சல் மூன்றின்  செயலரும், அகில இந்திய தலைவருமான தோழர் J.R  மற்றும் மாநிலத் சங்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.








No comments:

Post a Comment