இயக்குனர் அஞ்சல் 
பயிற்சி மையம் மதுரை அவர்களின் கொடுமைகளுக்கு எதிரான , நம் தோழர் ஜெயகுமாரின் 
உயிர்பலிக்கு நியாயம் கேட்டு நடைபெற உள்ள 11.10.2012 JCA வின் வேலை நிறுத்த NOTICE 
பெற்ற LABOUR COMMISSIONER அவர்கள் பேச்சு வார்த்தைக்கு 
05.10.2012 
அன்று காலை 11.00 மணிக்கும் ,நமது CPMG அவர்கள் 
05.10.2012 அன்று மாலை 3.00 மணிக்கும் JCA வுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள் 
.
No comments:
Post a Comment