All India Postal Employees Union - Group 'C'
- Srirangam Division - 620 006.
email id: nfpesrirangam@gmail.com
NFPE
Tuesday 15 August 2017
71 - வது சுதந்திர தின விழா
15.08.2017அன்று71-வது சுதந்திர தின விழாவானது திருவரங்கம் கோட்ட / தலைமை அஞ்சலகவளாகத்தில் நடைப்பெற்றது. கோட்டக் கண்காணிப்பாளர் திரு. மைக்கேல்ராஜ் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் அவர் தம் குடும்பத்தினரையும் நினைவு கூர்ந்தார். கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் திருவரங்கம் தலைமை அஞ்சலக ஊழியர்கள், துணை கண்காணிப்பாளர்கள், அஞ்சல் ஆய்வாளர்கள் ஆகியோர் இம்முறை பெருந்திரளாக கலந்துக்கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.
10thமற்றும்+2பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற திருவரங்கம் கோட்டத்தில் பணிபுரியும் தோழர்கள் மற்றும் தோழியர்களின் குழந்தைகளுக்கு நினைவு பரிசு மற்றும் கேடயம் வழங்கி நமது கண்காணிப்பாளர் திரு. மைக்கேல்ராஜ் அவர்கள் கௌரவித்தார்கள்.
No comments:
Post a Comment